撒旦:黑暗
上映:
2026-03-19(印度)
备注:
HD中字

   :撒旦:黑暗

TAG:
未知
剧情:
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.收起

在线观看

倒序
播放节点列表
无尽①1
红牛在线1
火狐资源21
索尼资源1

相关影片

给阿嬷的情书
2026剧情片
HD国语
温柔
2024剧情片
HD国语
脑波猎场
2026剧情片
HD中字
温柔
2024剧情片
更新HD
乌女山怪谈
2026剧情片
更新HD
九扇窗戶
2016剧情片
正片
成长边缘
2016剧情片
正片
亚极陀超能力战争
2026剧情片
正片
我要你的性
2026剧情片
正片
所爱之人2026
2026剧情片
正片
家2026
2026剧情片
HD中字
给阿嬷的情书
2026剧情片
HD国语

正在热播

更多
所爱之人2026
2026剧情片
正片
烽烟未尽
2026战争片
正片
最后孤屋
2026恐怖片
HD中字
追恶
2026动作片
正片
鲨游
2025剧情片
正片
大都会2024
2024剧情片
正片
浴血山河
2025战争片
正片
通往你的地图
2025剧情片
正片
狄仁杰之彼岸奇花
2026恐怖片
正片
罪恶名单2024
2024动作片
HD
神偷奶爸4 预告片
2024预告片
预告片
古剑飘渺录
2024奇幻片
正片